Green Village Development Association

Green Tree 1
Green Tree 2
Green Tree 4
BETTER EARTH ! , BETTER LIFE !! , BETTER TOMORROW !!!.

Welcome to GVDA Eluppaiyur

   பசுமை கிராம வளர்ச்சி சங்கம் (Green Village Development Association - GVDA Eluppaiyur) 11.09.2011 வெள்ளி அன்று இலுப்பையூர்  கிராம இளைஞர்கள் மூலம் வெற்றி கரமாக தொடங்கப்பட்டது.

சங்கத்தின் முதன்மையான குறிக்கோள் இலுப்பையூர் கிராமம் முழுவதும் பலன் தரக்கூடிய பசுமையான மரங்களை வளர்ப்பது மற்றும் வருங்கால இளைஞர்கள் மத்தியில் மரத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதாகவும்.  

அதன் முதற் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்படும்.

இதன் மூலம் இலுப்பையூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களின் வசிக்கும் ஊர் பொது மக்கள் அனைவருக்கும், சுற்று சூயல் மாசு அடைவதை தடுத்தல் , மழை தரும் மரத்தின் நன்மைகள், கருவெளி மரத்தின் தீமைகள், பிளாஸ்டிக் கழிவுகள் பற்றியும் விழிப்புணர்வு உண்டாக்க படுகின்றது.

சங்கம் ஆரம்பித்த நாள் 11.09.2011 அன்று முதல் கட்டமாக சுமார் 125 மரக்கன்றுகள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமங்கள் உதவியுடன் வெற்றிகரமாக நடப்பட்டது.

சங்கத்தின் தீர்மானங்கள் கீழ்கண்டவாறு :- 

1. உன்னாசேரி, அம்மாக்குளம் ஆகிய ஏரிகளை சுற்றியுள்ள சீமை கருவெளி மரங்களை அனைவருடைய ஒப்பத்துல பெற்று அகற்ற நடவடிக்கை எடுத்தல்.

2. மதுரை காளி அம்மன் கோவிலை சுற்றி குறைந்த பட்சம் ஐம்பது மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

3. சங்கத்திற்கென்று தனி வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்படும்.

4. நம் சங்கத்தின் வங்கி கணக்குகளை நிர்வகிக்க பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

5. November 2015 முதல் மாதம் தோறும்ஒவ்வொரு உறுப்பினரிடமும் தலா ரூபாய் 100 வசூல் செய்ய முடிவு எடுக்கபட்டுள்ளது.

6. சங்கத்தினை அறக்கட்டளையாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை திரு ஆ. வெங்கடேஷ் அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்ய பட்டுள்ளது.

7. சங்கத்தின் பணத்தினை பெரும்பாலும் வெளி ஆட்களிடம் வட்டிக்கு விடுவது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

9. சங்க நிர்வாகிகளின் பதவி காலம் ஓராண்டு காலமாகும்.  ஒவ்வொரு வருடமும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க படுவார்கள்.

10. சங்கத்தின் உறுப்பினர்கள் மாதம் தோறும் செலுத்தும் சந்தா தொகைக்கு ரசிது வயங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

11. உறுப்பினர்கள் மாதம் தோறும் தவறாமல் சந்தா தொகை செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது 



Recent Updates


இலுப்பையூரில் ஆலமர கன்றுகள் நடப்பட்டது நாள் 17-Dec-2017

ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி தொழுதூர் 50 மரக்கன்றுகள் அன்பளிப்பு 10-11-2017

இலுப்பையூரில் மரக்கன்றுகள் பராமரித்தல் பணி நடைபெற்றது 14-10-2017

தீபாவளி அன்று மரகன்றுகள் பராமரித்தல் பணி 18-OCT-2017

இலுப்பையூர் வீரங்குளம் ஏரி கரையில் பனை விதை நடவு 07-Oct-2017

இலுப்பையூர் அம்மா குளத்திற்கு தண்ணீர் வரும் வருத்து தூர் வாரப்பட்டது.

இலுப்பையூரில் தென்னை மரம் வளர்ப்பு 28-November-2016.

உயிர் வேலி கள்ளி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது

வட கிழக்கு பருவ மழை தொடங்கிய காரணத்தினால் இலுப்பையூரில் மரக்கன்றுகள் நடப்பட்டன:-

தீபாவளி அன்று இலுப்பையூர் GVDA சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

இலுப்பையூரில் புதியதாக நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது

இலுப்பையூர் மரம் நடும் பணியில் இளைய தலைமுறையின் பங்களிப்பு

இலுப்பையூர் கிராமத்தில் மரம் நடும் விழா இனிதாக நடைபெற்று முடிவடைந்தது (08-Oct-2016)

மாபெரும் மரம் நடும் விழா 08-Oct-2016 5PM

GVDA சங்க தலைவர் திரு காசிநாதன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 02-Oct-2016


GVDA வில் புதிய உறுப்பினர்களின் பங்களிப்பு 26-Sep-2016


வேகனாங்குலம் மற்றும் உண்ணாசேரி பகுதியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. 17-Sep-2016 to 19-Sep-2016


GVDA இலுப்பையூர் ஆறாவது ஆண்டு துவக்க விழா 11-Sep-2106 6:00 PM


மரக்கன்று கூண்டுகள் பராமரித்தல் பணி தேதி அன்று (04-Sep-2016)


இலுப்பையூர் பாலர் பள்ளி இரண்டாவது முறை சீரமைத்தல் பணி 02-Sep-2016


இலுப்பையூர் அருள் மிகு ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாள் ஞாயிறு 10-July-2016


இலுப்பையூர் உன்னாசெரி கருவேலம் மரம் அகத்ற்றுதல் 14-May-2016

இலுப்பையூர்-பாலார்-பள்ளிக்கு-GVDA-சார்பாக-அன்பளிப்பு 17-03-2016

இலுப்பையூர் பாலார் பள்ளி சீரமைத்தல் பணி 15-01-2015

இலுப்பையூர் to நல்லரிக்கை ரோடு கருவேலம் மரம் அகற்றுதல்


GVDA சுவர் விளம்பரம்


GVDA சுவர் விளம்பரம் சீரமைப்பு பணி

சீமை கருவேல மரம் அகற்றுதல் 03-January-2016

Temple Function gallery on 21-09-2011

Tree Plantation gallery on 21-09-2011